14 டிச., 2011

பயோடேட்டா - முல்லைப் பெரியாறு ...


பெயர்                                  : முல்லைப் பெரியாறு
இயற்பெயர்                        : பெரியாறு
தலைவர்                            : ஜான் பென்னிகுயிக்
துணை தலைவர்கள்       : தமிழக அரசு மற்றும் கேரள அரசு
மேலும் 
துணைத் தலைவர்கள்    : அனைத்து அரசியல்வாதிகளும் (மக்கள் அல்ல)
வயது                                :  117 வயது 
தொழில்                         : இயற்கையின் கொடை 
பலம்                                 : கல்லணையின் பலம் 
பலவீனம்                          : மலையாளிகள் 
நீண்ட கால சாதனைகள் தேனி,திண்டுக்கல்,மதுரை ,சிவகங்கை, 
                                                 ராமநாதபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை தந்தது 
சமீபத்திய சாதனைகள்   : தமிழகத்தின் ஒற்றுமை
நீண்ட கால எரிச்சல்         : மலையாளிகளின் அயோக்கியத்தனம்
சமீபத்திய எரிச்சல்          : DAM 999, தமிழர்களை தாக்குவது
மக்கள்                                : பொறுத்தால் தண்ணீர் பெறமுடியாது 
                                                  என்பதை அறியத்துவங்கியவர்கள்
சொத்து மதிப்பு                : 
999 வருடம் நமக்கே சொந்தம் 
நண்பர்கள்                          : கருணாநிதி ஆதரிக்கும் மத்திய அரசு அல்ல 
எதிரிகள்                            : எப்போதும் மலையாளிகள் 
ஆசை                                : அணையை உடைக்க 
நிராசை                             : தமிழகத்தில் இருந்துதான் உணவுப்பொருட்கள் 
                                                 வரவேண்டும் என்பதால் அவர்களின் போராட்டம் 
                                                 நீண்டநாள் தாங்காது.
பாராட்டுக்குரியது            : தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமை 
                                                       (இந்த விசயத்தில் மட்டும்) 
பயம்                                 : தமிழகத்தில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான
                                                மலையாளிகள்  
கோபம்                             : எப்போதும் தமிழர்களின் மீது காட்ட விரும்புவது 

காணாமல் போனவை    : படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் 
                                                        என்கிற பெருமை
புதியவை                        :   படம் காட்ட முயற்சி செய்வது (DAM 999)
கருத்து                             : அவர்களுக்கு தண்ணீர் தேவையில்லை. 
                                                மின்சாரத்துக்குதான் இத்தனை போராட்டமும்.
                                               அதனால் அவர்களுக்கு அதிக மின்சாரம், 
                                                நமக்கு அதிக தண்ணீர் என்கிற கலாமின் கருத்து 
                                                ஏற்றுக்கொள்ளக்கூடியது
டிஸ்கி                              : மலையாளிகளின் தமிழர் துரோகம் ஈழத்தில் 
                                              துவங்கி தமிழகத்தில் வந்து நிற்கிறது. வாலை 
                                              நறுக்காவிட்டால் அவர்களுக்கு திமிர் குறையாது.

9 கருத்துகள்:

சசிகுமார் சொன்னது…

//மலையாளிகளின் தமிழர் துரோகம் ஈழத்தில் துவங்கி தமிழகத்தில் வந்து நிற்கிறது. வாலை நறுக்காவிட்டால் அவர்களுக்கு திமிர் குறையாது.//

இது தான் அவனுங்களுக்கு சரி வரும்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

ஒரே இந்தியா எனறால் அனைத்து மாநிலங்களும் ஒற்றுமை பேண வேண்டும்.

பதிவு நன்று.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தங்கள் பாணியில் சிறப்பான பயோடேட்டா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

super bro

CS. Mohan Kumar சொன்னது…

Very true. Very well said.

kashyapan சொன்னது…

ஐயா! இடுகைகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கபில் சிபல் கூறுகிறார்.அவரை நல்லவராக்கி விடாதீர்கள் ---காஸ்யபன்

ஆதி சொன்னது…

உரிமை இழந்தால் வாழ்வு இழப்பாய் தமிழா.... உரிமைக்கு இன்று உழைக்க மறுத்தால் நாளை வாழ்வே இழக்க நேரும். ஓன்றுசேர்வோம்,போராடுவோம்..... உரிமை காப்போம்.

பெயரில்லா சொன்னது…

http://www.facebook.com/pages/Protect-Mullai-Periyar-dam-தமிழர்களின்-வாழ்வாதாரத்தை-காப்பாற்றுவோம்

பெயரில்லா சொன்னது…

http://www.facebook.com/pages/Protect-Mullai-Periyar-dam-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/211169935628469?sk=wall_admin